உள்ளடக்கத்துக்குச் செல்

பரிவட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிவட்டம் 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் டி.கே.ராஜேந்திரனால் இயக்கப்பட்டது. அய்யனார் சினி ஆர்ட்ஸால் தயாரிக்கப்பட்டது.நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சுகன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவநேசன் சொக்கலிங்கம் இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://tamil.cinemaprofile.com/movies/parivattam-movie-details-1996-biography-online.html#sthash.SVK0s9tE.dpbs
  2. https://www.google.com/search?q=songs+of+Parivattam+movie&ie=utf-8&oe=utf-8&client=firefox-b-ab
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவட்டம்_(திரைப்படம்)&oldid=3710442" இலிருந்து மீள்விக்கப்பட்டது