பரிதா தோப்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிதா தோப்னோ
Frida Topno
உறுப்பினர்-பத்தாவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1991
தொகுதிசுந்தர்கார்க்
உறுப்பினர்-பதினொராவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1996
உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில்
1998–2002
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 செப்டம்பர் 1925
இறப்பு6 பெப்ரவரி 2018(2018-02-06) (அகவை 92)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

பரிதா தோப்னோ (Frida Topno)(20 செப்டம்பர் 1925 - 6 பிப்ரவரி 2018) என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1]

இவர் 1991-ல் 10வது மக்களவை மற்றும் 1996-ல் 11வது மக்களவையில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக ஒடிசாவின் சுந்தர்கர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 6 பிப்ரவரி 2018 அன்று தனது 92 வயதில் இறந்தார்.[2][3]

தோப்னோ, ஒடிசாவிலிருந்து 1998-2002 காலத்திற்கான இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையானமாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ms. Frida Topno". Oidisha Helpline. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
  2. "Former Odisha Congress MP Frida Topno dies at 92". Tribuneindia.com. 6 February 2018. http://www.tribuneindia.com/mobi/news/nation/former-odisha-congress-mp-frida-topno-dies-at-92/539604.html. பார்த்த நாள்: 6 February 2018. 
  3. ANI
  4. "List of Rajya Sabha members Since 1952".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதா_தோப்னோ&oldid=3719491" இலிருந்து மீள்விக்கப்பட்டது