பரமக்குடி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமக்குடி வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் கடலாடி வட்டம், கமுதி வட்டம், முதுகுளத்தூர் வட்டம், பரமக்குடி வட்டம் ஆகிய வட்டங்கள் அமைந்துள்ளன.

மேற்பார்வை[தொகு]

  • "Map of Revenue divisions of Ramanathapuram district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.