பயனர் பேச்சு:Sivamaniyan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sivamaniyan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

வாருங்கள் சிவமணியன்! நல்வரவு!--செல்வா 05:22, 16 மே 2008 (UTC)[பதிலளி]

குறிப்புகள்[தொகு]

அஜித்குமார் கட்டுரை ஏற்கனவே இருக்கிறது. அங்கு நீங்கள் எழுதலாம். ஏற்கனவே உள்ள வேறு பக்கங்களைத் தேவையின்றி நகர்த்த வேண்டாம். நன்றி.--ரவி 13:07, 20 மே 2008 (UTC)[பதிலளி]

சிவமணியன், நீங்கள் பயிற்சி செய்து பார்க்கவேண்டும் என்றால், உங்கள் பயனர் பக்கத்தின் உள்பக்கமாக [[பயனர் :Sivamaniyan/மணல்தொட்டி]] என்று ஒரு பக்கமோ அல்லதுபல பக்கங்களோ உருவாக்கிக்கொண்டு அங்கே உங்கள் புதுமுயற்சி, புதுப்பயிற்சி முனைவுகள் எல்லாவற்றையும் செய்யலாம். ஏற்கனவே கலைக்களஞ்சியத்தில் இருக்கும் பொதுக் கட்டுரைகளை அண்மையில் செய்தது போல (Wikipedia:தேடுதல் பக்கத்தை "அஜீத்" என்னும் பக்கத்துக்கு வழிமாற்றியது) அருள்கூர்ந்து மாற்றாதீர்கள். மிக்க நன்றி. ஏதும் உதவிகள் வேண்டின், ஒத்தாசைப் பக்கமாகிய இங்கே கேட்கலாம்.--செல்வா 13:18, 20 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivamaniyan&oldid=242920" இலிருந்து மீள்விக்கப்பட்டது