பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/பி. ஆர். மங்களம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Uksharma3:, மங்கம் என இவரைக் குறிப்பிடுவது சரிதானே? உறுதிசெய்ய தங்களின் உதவி தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 11 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

சரியே. --UKSharma3 01:06, 12 நவம்பர் 2016 (UTC)
யோகா-மங்களம் என இரட்டையர் நடன நடிகைகளாக இருந்ததாகவும் அதில் ஒருவரான மங்களம் சுதர்சன் (https://en.wikipedia.org/wiki/Sudharshan) திரைப்படத்தில் நடித்ததாக ராண்டார் கை குறிப்பிட்டுள்ளார். அந்த மங்களமும் இவரும் ஒருவரா தெரியவில்லை.--UKSharma3 01:11, 12 நவம்பர் 2016 (UTC)

தமிழ் விக்கியிலுள்ள கட்டுரைகளில் பி. ஆர். மங்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் எனக்கு இந்த ஐயம் ஏற்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:48, 12 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]