பயனர் பேச்சு:Sarkunaraj m

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sarkunaraj m, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கலை (பேச்சு) 11:57, 17 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

பயனர் பக்கம் நீக்கம்[தொகு]

Wikipedia
Wikipedia
தங்களது பயனர் பக்கத்தில் இருந்த தகவல்கள் விக்கிப்பீடியா பயனர் பக்க கொள்கைக்கு மாறானதாக இருந்ததால் அதனை நீக்கியுள்ளேன்.

--தாமோதரன் (பேச்சு) 16:45, 13 செப்டம்பர் 2023 (UTC)

/* Invention non toxic vaporizer */ புதிய பகுதி[தொகு]

மனிதனின் ஆரோக்கியத்திற்கு தென்னிந்தியாவில் மிகத் தொன்மையான தீங்கற்ற பல நல்ல விஷயங்கள் இயற்கையாக கையாளப்படுகின்றன. குறிப்பாக தமிழர்கள் சளி, இருமல், உடல் வலி, காய்ச்சல் போன்ற ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் ஆவி பிடிப்பது என்கின்ற ஒரு முறை இன்றும் நடைமுறையில் செய்து வருகின்றனர். அதிலிருந்து அவர்கள் ஆரோக்கியம் அடைந்திருக்கிறார்கள் என்பதும் நாம் மறுக்க முடியாத ஒன்றாகும். இதில் சில அசௌகரியங்களும் இருக்கின்றன. அந்த அசௌகரியங்களை தவிர்க்கின்ற விதமாக உருவாக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்பாகும். 2019-ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கோவிட்-19 என்ற கொரோனா நோய்க்கு பல லட்சம் பேர் இறந்தார்கள். இதனால் உலகமே முடங்கியது. அறிவியல் புரட்சியில் மனிதன் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருந்தபோது அவர்கள் எதிர் கொள்ள முடியாத பயந்த நிலை இருந்தது. இந்த நோய் முதலில் மனிதனின் சுவாசத்தை முடக்குகின்ற (அ) பலகீனப்படுத்துகின்ற ஒரு நோயாகும். இதற்கு ஒரு தீர்வாக நம் மூதாதையர்கள் பயன்படுத்திய ஆவி பிடிப்பது என்கின்ற முறையை எளிமைபடுத்துகிறது மற்றும் நஞ்சற்ற சுவாச முறையை எனது கண்டுபிடிப்பு வழங்குகிறது. இதில் பயன்படுத்துகின்ற பொருட்கள் நம்மால் நன்கு அறியப்பட்ட, மூலிகை குணமடையதாக இருக்கிறது. குறிப்பாக மஞ்சள், எலுமிச்சை, கிராம்பு, பட்டை, வேப்பிலை, துளசி, வெற்றிலை, பச்சை கற்பூரம், சுத்தமான நீர் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. மேற்சொன்ன பொருட்கள் யாவும் இயற்கையாக ஆக்சிஜனை தரக்கூடிய மூலிகை பொருட்களாகும். இதை அறிவியலாக சொல்ல வேண்டுமானால் Oxygen Radical Absorbance Capacity (ORAC) உள்ள பொருட்கள் ஆகும். பொதுவாக நுரையீரல் திடப்பொருளையோ, திரவப் பொருளையோ அனுமதிப்பதில்லை மாறாக வாயு நிலையில் மட்டுமே சுவாசத்திற்கு அனுமதிக்கிறது. எனவேதான் மேற்கண்ட பொருட்களில் இருந்து மூலிகை தன்மை மாறாமல் அதை சிறிது நீரில் கொதிக்க வைத்து ஆவி மாற்றத்திற்கு பின் சுவாசத்தின் வழியாக நமது நுரையீரலின் உள்ளே உள்ள பல கண்ணுக்கு தெரியாத காற்று குழாய்களின் எல்லா இடங்களிலும் தெளிக்கப்படுகிறது.இதனால் வீரியமிக்க நோய் தொற்றுகள் செயல் இழக்கின்ற சாத்தியங்கள் மிக அதிகமாகவே உள்ளது. எனது இக்கண்டுபிடிப்பின் உண்மையை ஏற்றுக்கொள்ள அறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண மனிதர்களால் கூட இந்த அறிவியலை ஏற்றுக்கொள்ள முடியும். எனது இக்கருவி எதிர்காலத்தில் உலகத்தின் எல்லா வீடுகளிலும் ஒரு அத்தியாவசிய பொருளாக இருக்கும் என நம்புகிறேன். Sarkunaraj m (பேச்சு) 17:00, 13 செப்டம்பர் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sarkunaraj_m&oldid=3789960" இலிருந்து மீள்விக்கப்பட்டது