உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Prasanth silva

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Prasanth silva, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சுந்தர் (பேச்சு) 14:36, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

குருநாகல் இராசதானி

[தொகு]

குருநாகல் இராசதானி ஆனது அத்துகல்புர மற்றும் இலக்கிய எழுச்சி நகரம் என சிறப்பிக்கப்படுகிறது . இடம்பெயர் இராசதானியில் முக்கியமான ஒரு இராச்சியமாக குருநாகல் விளங்குகிறது.குருநாகல் இராசதானியை 2ம் புவனேகபாகு தலைநகராக தெரிவு செய்து ஆட்சி நடாத்தி வந்தார் . இவனை தொடர்ந்து 4ம் பராக்கிரம பாகு ஆட்சி உரிமையை உறுதி செய்தார். இவனுடைய காலத்தில் குருநாகல் இராசதானியானது வளர்ச்சி அடைந்தது காணப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.4ம் பராக்கிரமபாகு வின் காலம் மிகவும் அமைதியான சூழல் நிலவியதன் காரணமாக அங்கு இலக்கியம் மற்றும் சமயம் மற்றும் அரசியல் சிறப்பாக நிலவியதை அறிய முடிகிறது.இம்மன்னனுடையகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய பணிகள் பின்வருமாறு

1.550 பாளி மொழி ஜாதகக் கதைகள் சிங்களத்தில் மாற்றப்பட்டமை 2.தலதா சிரித 3.தாது மஞ்சுசாவ 4.தலதா பூஜாவலிய 5.அனாகத வங்சய 6.சிங்களபோதி வங்சய போன்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டதையும் குறிப்பிட்ட முடியும்


இம்மனனுடையகாலத்தில் இடம்பெற்ற சமய விடயங்களாக

1.களனி ஆஸ்திரிய விகாரை கட்டப்பட்டவை 2.குருநாகலில் வித்தியாசமான முறையில் தலதாமாளிகை கட்டப்பட்டவை 3.வெலிகம அக்கிரபோதி விகாரை கட்டப்பட்டமை 4.தேவுந்தர பகுதியில் இரு மாடி கட்டிடம் கட்டப்பட்டது போன்ற பலவிடயங்களை குறிப்பிட்டு கூற முடியும்.

இம்மன்னனுடைய காலத்தில் போதிமாபா எனும் பிரபுவின் ஆக்கிரமிப்பு காரணமாக 4ம் பராக்கிரம பாகு உயிரிழந்தனர்.இவனை தொடர்ந்து 3புவனேகபாகு மற்றும் 5விஜயபாகு ஆட்சி செய்தனர் என அறியப்படுகிறது. இதில் 5ம் விஜபாகு குளம் ஒன்றை அமைந்ததாக கூறுகின்றது

2ம் புவனேகபாகு 4ம் பராக்கிரம பாகு 3ம் புவனேகபாகு 5ம் விஜயபாகு

Prasanth silva (பேச்சு) 14:46, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prasanth_silva&oldid=3855792" இலிருந்து மீள்விக்கப்பட்டது