பயனர் பேச்சு:Penmann

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Penmann is Ceylon tamil Born in Mullativu in 1952. Migrated to United States. Early Studies in Mullaitivu Hindu Vidiyasalai, High School in Jaffna Hindu College. Lived in Jaffna from 1964 to 1990. Until the Migration to USA Penmann lived in Colombo City.Begining of his career is a clerk in Ceylon Government Service. Retired in Ceylon Government Service in November, 2002 on prematurely.

சிவப்பிரகாசம் இரத்தினானந்தன்

வாருங்கள்!

வாருங்கள், Penmann, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:09, 9 மே 2016 (UTC)

கட்டுரை நீக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்கின்றேன். மற்றொரு இலங்கைப் பயனராக தங்களை காண்பதில் மகிழ்ச்சி. தாங்கள் தொடங்கிய கட்டுரை ஒன்று அதன் உள்ளடக்கம் ஆங்கிலத்தில் அமைந்தமையால் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது அதன் கொள்கையாக உள்ளது. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். புரித்லுக்கு நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:20, 9 மே 2016 (UTC)

ேசாமசுந்தர புலவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Penmann&oldid=2061971" இருந்து மீள்விக்கப்பட்டது