உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Manojomandur

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Manojomandur, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--shanmugam (பேச்சு) 19:40, 28 ஏப்ரல் 2012 (UTC)

ஆறுநாட்டு வேளாளர் சங்கம்[தொகு]

" மொட்டை வெள்ளாளர் " என்று அழைக்கப்படும் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தினரின் மூலவரலாறு தில்லை அம்பலத்து அரசர் அருள்மிகு நடராஜப் பெருமான் நடனமிடும் சிதம்பரம் நகரத்தை தலைமை இடமாக கொண்டு தொடங்கி, காலப்போக்கில் திருச்சி அருகில் திருப்பைஞ்சிலி பகுதியில் குடி அமர்ந்ததாகவும் . பின்னர் சேலம் , மதுரை மாவட்டங்களில் குடி அமர்ந்ததாகவும், திருவானைக்கா ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தில் உள்ள செப்பேடுகள் மூலம் அறிய வருகிறோம்.

     " மொட்டை வெள்ளாளர் " என்று அழைக்கப்படும் நம்மினம் ஈரோடு , பொள்ளாச்சி பகுதியில் மிகுந்துள்ள " கொங்கு கவுண்டார் " என்ற இனத்தின் உட்பிரிவான " வெள்ளாளக் கவுண்டர்" என்கிற இனத்தவராக கருதப்படுகின்றனர். நம்முடைய மூதாதையர் பதிவு செய்துள்ள நிலப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் "வெள்ளாளக் கவுண்டர் ஜாதியைச் சார்ந்த ....." என்று குறிப்பிட்டு அனைத்துப் பதிதிரங்களும் பதிவாகி உள்ளன. 1912 வரை நம் மூதாதையர் தத்தம் பெயருக்கு பின் "கவுண்டர் "என்ற அடைமொழியைத்தான் குறிப்பிட்டுள்ளனர். இன்றும் மேல்நாடு பகுதிகளில் சிலர் "கவுண்டர்" என்ற அடைமொழியை தத்தம் பெயருக்குபின் உபயோகிக்கின்றனர்.1912-க்குப்பின் பதிவு செய்யப்பட்ட நில பத்திரங்களில் "பிள்ளை" என்ற அடைமொழி காணப்படுகின்றது. நாம் அனைவரும் "வெள்ளாளக் கவுண்டர்" என்ற ஜாதியினை குறிப்பிட்டு சாதிச் சான்றிதல் பெற்றிடலாம். இதற்கான ஆதாரம் நம் வீட்டில் உள்ள நம் முன்னோரல் பதிவு செய்யப்பட்ட நிலப்பதிரங்களே அத்தாட்சி.நாம் ஜாதியில் " வெள்ளாள கவுண்டர் ஜாதி" என்று பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

செப்பேடுகள் கூறும் ஆறுநாடுகள்

  1. திருப்படைஊர் நாடு
  2. பாச்சூர் குறட்டுப்பத்து நாடு
  3. மேல வள்ளுவப்ப நாடு
  4. கீழ் வள்ளுவப்ப நாடு
  5. கரிகால நாடு
  6. ஆமூர் நாடு


செப்பேடுகள் மூலம் நமக்கு கிடைத்துள்ள தடயங்களை வைத்து சரித்திரங்களை ஆராய்ந்து கீழ்க்கண்ட முடிவை சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.

ஆறுநாட்டு வேளாளர் ஆதி ஊர் சிதம்பரம்.

ஆறுநாட் டு வேளாளர் என்ற சாதி 1170 - 1192 - ம் ஆண்டுகளின் இடையே ஏற்படுத்த்பட்டடிருக்கிறது.

ஆறுநாட்டு வேளாளர் குலத்தினர் சிதம்பரத்தை விட்டு திருச்சியில் 1700 - 1800 இடையேயான வருடங்களில் குடியேறிருகின்றனர்.

ஆறுநாட்டு வேளாளர்கள் சிதம்பரதிலிருந்து திருச்சி வந்த பின் முதலாவதாக 1876-ல்தான் நிலம் வாங்கியிருக்கிறார்கள் என தடயங்கள் உள்ளன.

ஆறுநாட்டு வேளாளர் சதி மூதாதையர்களால் கி.பி 1176-ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

காலம் பிருதிவிராஜ்யம் காலம் ராஜாதிராஜன் தமிழ் வருடம் மன்மத ஆண்டு தமிழ் மாதம் பங்குனி தமிழ் திகதி 23-ம் நாள் தமிழ் வாரம் வியாழக்கிழமை திதி தசமி நச்சத்திரம் திருவோணம் ஆங்கில வருடம் 1176 ஆங்கில மாதம் ஏப்ரல் ஆங்கில திகதி ஐந்து

( குறிப்பு: சிதம்பரம் ஆறுநாட்டார் மடத்து தாமிர சாசன நகல்)

கோத்திரங்கள்[தொகு]

 1. ஆலத்துடையான்
 2. எதுமலுடையான்
 3. களத்துடையான்
 4. களப்பான் (வளமுடையான்)
 5. காருடையான்
 6. குணக்கொத்துடையான்
 7. குருவலுடையான்
 8. கூத்துடையான்
 9. கொன்னக்குட்டையான்
10. கோட்டுடையான்
11. கோனுடையான்
12. சமயமந்திரி
13. சனமங்கலத்துடையான்
14. சாத்துடையான்
15. சிறுதலுடையான்
16. திருச்சங்குடையான்
17. தெத்தமங்கலத்துடையான்
18. தேவங்குடையான்
19. நத்தமுடையான்
20. நல்லுடையான்
21. நிம்மலுடையான்
22. பனையடியான்
23. பாவலுடையான்
24. பூண்டிலுடையான்
25. மருதுடையான்
26. மாத்துடையான்
27. மிரட்டுடையான்
28. முருங்கத்துடையான்
29. வளவுடையான்
30. வில்வராயன்
31. வெண்ணுவலுடையான்
32. சக்கரவர்த்தி
33. கொட்ருடுடையான்

(குடிபடைகள் இல்லாமையால் மற்ற 4 கோத்திரங்கள் வழக்காறில் இல்லை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manojomandur&oldid=1096152" இலிருந்து மீள்விக்கப்பட்டது