பயனர் பேச்சு:Inbamkumar86/இ (சொல்வளம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை நீளமானதாக இருக்குமானால் தனிக்கட்டுரையாக இருக்கலாம். அல்லது கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:09, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. இக்கட்டுரை கொஞ்சம் வளரட்டும். இதனை பலப் பகுதிகளாக பிரிக்கலாம் என்ற எண்ணமும் உண்டு. அனைத்து வேர்ச்சொற்களையும் ஒரு பிணைப்பாக படைக்கலாம் என்ற எண்ணமும் உண்டு. என்னால் இப்பொழுது முடிவு எடுக்க இயலவில்லை. --இராஜ்குமார் 21:20, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இணைப்பு[தொகு]

இக்கட்டுரை வரும் சொற்கள் அனைத்திற்கும் இணைப்பிட வேண்டும். அவ்வாறு இட்ட இணைப்பை சொடுக்கினால், அந்தச் சொல் பற்றிய வரலாறு, பொருள், அச்சொல்லின் நீட்சி ஆகியவையை குறிப்பிட வேண்டும். ஆனால் இணைப்பை சொடுக்கியவுடன், வேறு பக்கத்திற்கு போகாமல், சிறு குறிப்பு பெட்டி மட்டும் தோன்றும் படி செய்ய விரும்புகிறேன். யாரேனும் உதவும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--இராஜ்குமார் 21:53, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]