பயனர் பேச்சு:Googlesuresh

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Googlesuresh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:49, 23 பெப்ரவரி 2012 (UTC)

Commons[தொகு]

தாங்கள் படங்களை ஏற்றி வருவது கண்டு மகிழ்ச்சி. இவற்றை காம்ன்சு தளத்தில் பதிவேற்றினால் உலகின் அனைத்து மொழி விக்கித் திட்டங்களும் பயன் பெற முடியும். நன்றி--இரவி 14:46, 28 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுகள்[தொகு]

வாருங்கள்! நல்வரவு! உங்கள் படங்கள் அருமை! இங்கே பகிர்வதற்கும் நன்றி. இரவி மேலே சொன்னது போல் விக்கிமீடியா பொதுவில் இடுவது இன்னும் நல்லது. விக்கி ஊடகப் போட்டி பெப்ரவரி 29 -ஓடு முடிவடைகின்றது. எனவே அங்கு நீங்கள் பதிவேற்றி போட்டியிலு கலந்துகொள்ளலாம். எப்படி இருப்பினும், உங்கள் பதிவேற்றங்களுக்கு மிக்க நன்றி.--செல்வா 15:08, 28 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

சுரேஷ்...
உங்களின் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் 15:16, 28 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Googlesuresh&oldid=1038846" இலிருந்து மீள்விக்கப்பட்டது