பயனர் பேச்சு:Bala8vijay

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Bala8vijay, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 07:13, 15 ஆகத்து 2011 (UTC)[பதில் அளி]

திருத்தங்களுக்கு நன்றி[தொகு]

நான் இயற்றிய கட்டுரைகளை திருத்தியும், மேம்படுத்தியும் உதவிய நண்பர் சோடா பாட்டில் அவர்களுக்கு நன்றி :) --Ernesto Balaji 18:34, 21 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

:-) நல்ல தொடக்கம் பாலாஜி. தொடர்ந்து பங்களியுங்கள். ஏதேனும் உதவி வேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 18:48, 21 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

வால் நட்சத்திரம் திரைப்படம் பற்றிய பக்கம் தமிழ் விக்கீபீடியாவில் இடம்பெறுவதில் ஏதேனும் சிக்கல் உண்டா? Ernesto Balaji 18:58, 21 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

விசயம் சிக்கல் இல்லை, அளவு மட்டும் சிக்கல். தமிழ் விக்கியில் ஒரு கட்டுரை குறைந்த பட்சம் மூன்று-நான்கு வரிகள் கொண்டிருக்க வேண்டுமென்று ஒரு விதி வைத்துள்ளோம். எனவே அக்கட்டுரையை சிறிது விரிவு படுத்தி விடுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 19:26, 21 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

தெளிவு படுத்தியமைக்கு நன்றி :) Ernesto Balaji 19:29, 21 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

Thanks![தொகு]

Thank you for your patience, creating the 'Disambiguation' page!

I'm sorry that I cannot speak Tamil.

I have asked people from Wikimedia to "port" the disambiguation templates to this Wiki.

If I can ever help you with anything... just ask.

Thanks again!

Ico specie.png
The best way to contact Chzz is IRC (text-chat), here  · Second-best is my talk page · Third-best is email chzz@live.co.uk
Ico specie.png


Chzz 21:23, 21 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

ஒப்பாரிப் பாடல்[தொகு]

பாலாஜி,

அருமையான ஒப்பாரிப் பாடல். பாடியவர்கள் பெயரையும், பாடல் வரிகள் இருப்பின் அவற்றையும் விளக்கத்தில் சேர்த்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 17:56, 24 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

அந்த தகவல்களை எவ்வாறு சேர்ப்பது என்று தெரியவில்லை.. Ernesto Balaji 17:58, 24 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

கட்டுரையைத் தொகுப்பது போலவே காமன்ஸ் பக்கத்தைத் தொகுத்து தற்போத் description = என்பதற்கு வலப்புறம் உள்ள சிறிய தமிழ் விளக்க்கத்துடன் கூடுதல் தகவல்களை சேர்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:03, 24 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

நன்றி தோழரே.. :) பதிவேற்றம் செய்த .ogg ஒலிக்கொப்பின் Meta Data வில் இருந்து அந்த தகவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று நினைத்தேன். இருப்பினும் நன்றி. இதோ சேர்த்து விடுகிறேன்..

பாலாஜி, பெருவாரியான ஒலிப்பதிவு மென்பொருட்களில் meta data default கிடையாது. நாம் கூடுதல் தெரிவாக சேர்க்க வேண்டி வரும். இக்கோப்பில் meta data இல்லை. அடுத்த முறை ஒலிப்பதியும் போது தெரிவினை மாற்றிவிடுங்கள் (எந்த ரெக்கார்டர் பயன்படுத்துகிறீர்கள்?)--சோடாபாட்டில்உரையாடுக 18:19, 24 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

உண்மையில், விக்கியில் பதிவேற்றவேண்டி, தரப்பட்டுள்ள திறமூல மென்பொருளான Audacity மென்பொருள் மூலமாக, கைப்பேசியில் குரல் பதிவு செய்த ஒலிக்கோப்பை, wav வடிவில் இருந்து oggக்கு மாற்றினேன்.

அடாசிட்டியில் metadata வுக்கு கொஞ்சம் கூடுதல் வேலைகள் செய்ய வேண்டி வரும். செய்து பார்த்தேன். ஒவ்வொரு கோப்புக்கும் செய்வது கூடுதல் சுமையாக உள்ளது :-). பேசாமல் கோப்பை ஏற்றி விட்டு பக்கத்தில் தட்டச்சி விடலாம்--சோடாபாட்டில்உரையாடுக 18:33, 24 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

சரிதான்:)

விக்கி மாரத்தான் 2015[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 05:56, 12 சூலை 2015 (UTC)[பதில் அளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bala8vijay&oldid=3183982" இருந்து மீள்விக்கப்பட்டது