பயனர் பேச்சு:Adhitta karikala vanniyan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Adhitta karikala vanniyan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:58, 18 சனவரி 2022 (UTC)[பதில் அளி]

வணக்கம் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்தமைக்கு நன்றி தமிழ்நாட்டுக் கொடி கட்டுரையை மேம்படுத்தி வருவதற்கு பாராட்டுகள். ஆனால் கட்டுரையில் ஏற்கனவே இருந்த மேற்கோள்களை நீக்கியுள்ளீர்கள். இதில் கவனமாக இருங்கள். அந்த மேற்கோள்களை உரிய இடங்களில் மீண்டும் சேர்த்திடுங்கள். மேலும் தாங்கள் புதியதாக சேர்த்துவரும் தகவல்களுக்கும் உரிய சான்றுகளைநும் இணைத்து கட்டுரையின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துங்கள் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:57, 18 சனவரி 2022 (UTC)[பதில் அளி]

வணக்கம்[தொகு]

நிச்சயம், சில வேலைகள் உள்ள படியால் சேமித்து விட்டு வெளியேறி விட்டேன். இதற்கான, ஆதாரங்களையும் கூடிய விரைவில் பதிவிடுகிறேன். Adhitta karikala vanniyan (பேச்சு) 14:21, 18 சனவரி 2022 (UTC)[பதில் அளி]