பயனர் பேச்சு:92.13.40.145

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்பரே,

வார்ப்புரு உருவாக்கும் போது நிரலை (code) ஆங்கில விக்கியிலிருந்து அப்படியே படி எடுத்து தமிழ் விக்கியில் இட்டு விடுங்கள். பின்னர் label களை மட்டும் தமிழாக்கம் செய்துவிடலாம். Infobox Political post இனைத் திருத்தியுள்ளேன். லேபிள்களைத் தமிழாக்கம் செய்கிறேன். என்ன மாற்றங்கள் செய்கிறேன் என்பதை வரலாற்று வேறுபாடுகளின் மூலம் பாருங்கள். எளிதில் நீங்களும் கற்றுக்கொண்டு விடுவீர்கள்--சோடாபாட்டில் 13:17, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் கட்டுரையையும், தகவல் பெட்டியையும் செம்மைப்படுத்தியுள்ளேன். ஏதேனும் ஐயங்கள் இருப்பின் தயங்காமல் என்னிடமோ ஒத்தாசைப் பக்கத்திலோ கேளுங்கள்--சோடாபாட்டில் 13:53, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:92.13.40.145&oldid=580578" இலிருந்து மீள்விக்கப்பட்டது