உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:117.202.144.116

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலிஜா மற்றும் கன்னட நாயுடு கட்டுரைகளின் வரலாற்றை இணைக்க வேண்டும். எனவே அதுவரை வழிமாற்று செய்ய வேண்டாம். நிருவாகிகளில் ஒருவர் விரைவில் இரு பக்க வரலாறுகளையும் இணைத்த பின்னர் வழிமாற்றிவிடுவார்.--சோடாபாட்டில்உரையாடுக 13:11, 3 ஏப்ரல் 2011 (UTC)

நீங்கள் சொல்வது சரியே. அதுகுறித்து எந்த மாற்றுகருத்தும் எனக்கில்லை. எனினிம் விக்கி பங்காளிப்பாளர் பதிப்புரிம விதிகளின் படி வரலாறுகளை இணைக்க வேண்டியுள்ளதால் இந்த வழிமுறை. ஒரு சில மணி நேரங்கள் பொறுங்கள், வரலாறுகளை இணைத்து விட்டு நானே வழிமாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:25, 3 ஏப்ரல் 2011 (UTC)
இப்போது இணைத்துவிட்டேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 13:29, 3 ஏப்ரல் 2011 (UTC)

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:117.202.144.116&oldid=734568" இலிருந்து மீள்விக்கப்பட்டது