உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:முனைவர் கி.முருகேசன்/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயா வணக்கம்.

விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம். கலைக்களஞ்சியத்தில் படைப்பிலக்கியம் இடம்பெறாது. எனவே சிறுகதை நாவல் போன்ற படைப்புகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. பயிற்சிக்காக மட்டுமே இது எழுதப்பட்டது எனில் பரவாயில்லை. கி.மூர்த்தி (பேச்சு) 06:44, 29 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]