பயனர் பேச்சு:அருள் கஜேந்திர பூபதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், அருள் கஜேந்திர பூபதி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 06:10, 11 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை[தொகு]

வணக்கம்,

பிற தளங்களில் வெளியான உள்ளடக்கங்களை அப்படியே விக்கிப்பீடியாவில் இட இயலாது. பதிப்புரிமை விதிகள் அதற்கு இடமளிப்பதில்லை. எனவே தாங்கள் செவிலியர் கட்டுரையில் சேர்த்த பத்திகளை நீக்கியிருக்கிறேன். அவற்றை தங்கள் சொந்த வார்த்தைகளில் மாற்றி எழுதி சேர்க்குமாறு வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:38, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

i am arul gajendra boopathy i was uploaded history about the nurses,you removed the content reson of all the info allready uploaded in the internet, but my question was history doesn't have any copy rights am i correct? otherwise please tell how i will present the history? plz tell me, in future i will communicate through tamil,plz reply tamil.
தகவல்களுக்குப் பதிப்புரிமை கிடையாது. ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் சொற்களுக்கு உண்டு. இதே வரலாற்றை விசயத்தை மட்டும் மாற்றாமல் அப்படியே நம்முடைய சொற்களில் எழுதினால் - வாக்கியத் தொடர்கள், பயன்பாடு போன்றவற்றை மாற்றிவிட்டால் பதிப்புரிமை சிக்கல் எழாது. சுருக்கமாகச் சொல்லின் - வரலாறாக இருப்பினும் பிறர் எழுதிய பத்திகளை அப்படியே சேர்க்க இயலாது. நமது வார்த்தைகளில் மாற்றிக் கூற வேண்டும். நீங்கள் முயன்று பாருங்கள். சில நாட்களுக்குள் நானும் முயன்று செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:52, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.