பயனர்:Thivasel/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 52°22′08″N 4°53′33″E / 52.36889°N 4.89250°E / 52.36889; 4.89250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்ஸ்டல்
ஆம்ஸ்டர்டாமின் நகர மையத்தில் உள்ள ஆம்ஸ்டெல் (மையம்) மற்றும் ஹெர்மிடேஜ் (வலது)
ஆம்ஸ்டல் ஆற்றின் அமைவிடம் கருநீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
அமைவு
நாடுநெதர்லாந்து
மாகாணம்வட ஆலந்து, தென் ஆலந்து, உட்ரெக்ட்
நீர் வாரியம்ஆம்ஸ்டல், கூய் என் வெச்ட்
நகராட்சிகள்நியுவ்கூப், டி ரோண்டே வெனன், உய்த்தோர்ன், ஊடர் ஆம்ஸ்டல் ஆம்ஸ்டெல்வீன், ஆம்ஸ்டர்டாம்
சிறப்புக்கூறுகள்
மூலம்ஆர்கனல் / டிரெக்ட்
 ⁃ அமைவுநியூவீன், தென் ஆலந்து
 ⁃ ஆள்கூறுகள்52°12′24″N 4°44′05″E / 52.20667°N 4.73472°E / 52.20667; 4.73472
முகத்துவாரம்ஐஜே
 ⁃ அமைவு
ஆம்ஸ்டர்டாம், வட ஆலந்து
 ⁃ ஆள்கூறுகள்
52°22′08″N 4°53′33″E / 52.36889°N 4.89250°E / 52.36889; 4.89250
நீளம்31 km (19 mi)

ஆம்ஸ்டல் (இடச்சு: [ˈɑmstəl] (கேட்க)) நெதர்லாந்து நாட்டின் வட ஆலந்து மாகாணத்தில் உள்ள ஒரு ஆறாகும்.[1] இது ஆர்கனால் மற்றும் நோர்த்வாட்டின் ட்ரெக்ட்டில் இருந்து ஆரம்பித்து உய்த்தோர்ன், ஆம்ஸ்டெல்வீன் மற்றும் ஓடர்கெர்க் ஆன் டி ஆம்ஸ்டெல் ஆகியவற்றைக் கடந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐஜே வளைகுடாவில் வந்து கலக்கிறது இதன் மூலம் இந்த நதி ஆம்ஸ்டெல் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் சுதந்திர தினக் கொண்டாட்டம், ஹெட் ஒப் தெ ரிவர் ஆம்ஸ்டெல் ரோயிங் போட்டி மற்றும் ஆம்ஸ்டர்டாம் கே பிரைட் படகு அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

வரலாறு[தொகு]

ஆம்ஸ்டல் ஆற்றின் வரைபடம் அண். 1575

ஆம்ஸ்டெல் 1050 கி.மு. இல் உருவாக்கப்பட்ட ஒரு நன்னீர் ஆறாகும். [2]

கலைஞர்களின் படைப்புகள்[தொகு]

லைடனைச் சேர்ந்த ரெம்ப்ராண்ட் என்ற கலைஞர் 17 ஆம் நூற்றாண்டில் வரைந்த ஆம்ஸ்டெல் ஆற்றின் ஓவியம்.

ஆம்ஸ்டெல் நதி பல கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றுள்:

  • ஏர்ட் வான் டெர் நீர் (1603–1677)
  • ரெம்ப்ராண்ட் (1609–1669)
  • வில்லம் விட்சன் (1860–1923)
  • ஜார்ஜ் ஹென்ட்ரிக் ப்ரீட்னர் (1857–1923)
  • பியட் மாண்ட்ரியன் (1872–1944)

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahmed, Shamim (10 July 2015). "Amsterdam  • Venice of the North". theindependentbd.com. The Independent. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 June 2022.
  2. Jerzy Gawronski & Peter Kranendonk, "The River Amstel", Municipality of Amsterdam. Retrieved on 1 November 2020.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thivasel/மணல்தொட்டி&oldid=3842831" இலிருந்து மீள்விக்கப்பட்டது