வடக்கு ஒல்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வட ஹாலந்து நெதர்லாந்துவின் வடமேற்கு மாகாணமாகும். இது வடக்கு கடலில், தென் ஹாலந்து மற்றும் உட்ரெட்ச் மாகாணங்களுக்கு வடக்கிலும், மற்றும் ஃபிரிஸ்லாந்து மற்றும் ஃப்லிவோலாந்துக்கு மேற்க்கில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், 2,670 கிமீ 2 (1,030 சதுர மைல்) பரப்பளவில் மக்கள்தொகை 2,762,163 ஆகவும் இருந்தது.[1]

9ஆம் முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை, இப்பகுதி ஹாலந்து மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1840 இல், ஹாலந்து மாகாணமானது வடக்கு ஹாலந்து மற்றும் தென் ஹாலந்தின் இரண்டு மாகாணங்களாகப் பிரிந்தது. மாகாண அரசாங்கத்தின் தலைநகர் ஹார்லெம் ஆகும். நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம், இந்த நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்.மாகாணத்தில் 51 நகராட்சிகள் உள்ளன.

Reference[தொகு]

  1. http://statline.cbs.nl/Statweb/publication/?DM=SLNL&PA=70072NED&D1=0&D2=5-16&D3=l&VW=T
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_ஒல்லாந்து&oldid=2482056" இருந்து மீள்விக்கப்பட்டது