பயனர்:TNSE SUGUMARAN TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

விநாயகபுரம் (Vinayagapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஆகும். இவ்விநாயகபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

https://goo.gl/maps/BeunhX1quEH2

இப்பள்ளியானது 1914 ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2004 ஆம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து இயங்கி வருகிறது.

K.சுகுமாரன்
Sugumaran
கணித பட்டதாரி ஆசிரியர்
பதவியில்
பிப்ரவரி 01, 2005 – ஏப்ரல் 30, 2043
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1985-04-18)ஏப்ரல் 18, 1985
பெரணமல்லூர், தமிழ்நாடு, இந்தியா
துணைவர்காயத்ரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SUGUMARAN_TVM/மணல்தொட்டி&oldid=2316252" இலிருந்து மீள்விக்கப்பட்டது