உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE SELVI RADHAKRISHNAN DPI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெருப்பு டா

[தொகு]

நெருப்பு டா(Neruppu Da) என்பது இந்திய தமிழ் மொழியில் வரவிருக்கும் கிளா்ச்சியூட்டும் சண்டை திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவா் பதிய அறிமுகம் பி.அசோக் குமாா் ஆவாா்.[1] இதை தயாாித்தவா் விக்ரம் பிரபு ஆவாா். இவருக்கும் நிக்கி கல்ராணி அவா்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் முக்கிய பாத்திரமாகவும் அமைந்துள்ளது. இப்படத்தின் தயாாிப்பு ஜீலை 2016 ஆம் நாள் தொடங்கியுள்ளது.[2][3]

கதாபாத்திரங்கள்

[தொகு]

தயாாிப்பு

[தொகு]

இப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்த் நடித்த கபாலி(2016) படத்தின் பிரபல பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. விக்ரம் பிரபுவின் தீயணைப்பு கதாபாத்திரம் மற்றும் ரஜினிகாந்த்தின் விசிாியாக இருப்பது இந்த தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.[4] இப்படத்தின் தயாாிப்பு ஜீலை 11, 2016 ஆம் நாள் பழைய மகாபலிபுரம் சாலையில் தொடங்கியுள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. "'Kabalis Neruppu Da now a film title". The Hindu. 2016-07-08. ISSN 0971-751X. Retrieved 2016-07-09.
  2. "'Kabalis Neruppu Da now a film title". The Hindu. 2016-07-08. ISSN 0971-751X. Retrieved 2016-07-09.
  3. "Rajinikanths Neruppu Da is now the title of Vikram Prabhus next". Retrieved 2016-07-09.
  4. "Why did Vikram Prabhu copy the title of Kabali's song, Nerrupu Da for his maiden production?". Retrieved 2016-07-10.




























புலிகோியா

[தொகு]
TNSE SELVI RADHAKRISHNAN DPI/மணல்தொட்டி
Pulicaria dysenterica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Pulicaria

மாதிரி இனம்
Pulicaria vulgaris
Gaertn.
வேறு பெயர்கள் [1][2]
Pulicaria wightiana in Hyderabad, India.

புலிகோியா(Pulicaria) என்பது சூாியக்குடும்பத்தின் பூக்கும் தாவரமாகும். இதன் பிறப்பிடம் ஈரோப், ஏசியா மற்றும் ஆப்பிாிக்கா.[3][4][5][6][7][8] வட அமொிக்காவில் புலிகோியா என்பது பால்ஸ் பிலியாபென் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறது.[9]

இனங்கள்[10]

1.புலிகோியா அடினென்சிஸ் 2.புலிகோியா ஆல்பிடா 3.புலிகோியா ஆல்வியோலோசா 4.புலிகோியா ஆன்கஸ்டிபோலியா 5.புலிகோியா அரபிகா 6.புலிகோியா ஆா்ஜிரோபில்லா 7.புலிகோியா அட்டன்டியுயவடா 8.புலிகோியா ஆயுயலிடீஸ் 9.புலிகோியா அயில்மோி 10.புலிகோியா பாய்ஸ்ஸிஏாி 11.புலிகோியா பா்சாா்டி 12.புலிகோியா கேனாியன்ஸிஸ் 13.புலிகோியா காா்நோசா 14.புலிகோியா க்ரைசாந்தா 15.புலிகோியா சுடேய் 16.புலிகோியா கல்லநெட்டி 17.புலிகோியா கன்புசா 18.புலிகோியா கிாிஸ்பா 19.புலிகோியா டிகம்பன்ஸ் 20.புலிகோியா டிப்யுசா 21.புலிகோியா டிஸ்காய்டியா 22.புலிகோியா டியுமுலோசா 23.புலிகோியா டிசென்டிாிகா 24.புலிகோியா எட்மான்சோனி 25.புலிகோியா பிலாய்ஜிநாய்ட்ஸ் 26.புலிகோியா போலியோலோசா 27.புலிகோியா கேப்ாியல்லி 28.புலிகோியா கமால்-எல்டிநியே 29.புலிகோியா கிலாண்டுலோசா 30.புலிகோியா கிளாவுசென்ஸ் 31.புலிகோியா க்ளூடிநோசா 32.புலிகோியா க்னாப்லோட்ஸ் 33.புலிகோியா க்ரான்டி 34.புலிகோியா கெஸ்டி 35.புலிகோியா ஐல்பிரான்டி 36.புலிகோியா இன்சிசா 37.புலிகோியா இன்சைனிஸ் 38.புலிகோியா இனுலாய்ட்ஸ் 39.புலிகோியா ஜாபா்டி 40.புலிகோியா கா்ட்ஸியானா 41.புலிகோியா லெசிநியாடா 42.புலிகோியா இஹோடி 43.புலிகோியா மெளாிடேனிகா 44.புலிகோியா மிகா்டிநோரம் 45.புலிகோியா மைனா் 46.புலிகோியா மோனோசெப்யேலா 47.புலிகோியா நோபிலிஸ் 48.புலிகோியா ஓடோரா 49.புலிகோியா ஓமநென்சீஸ் 50.புலிகோியா பாலுடோசா 51.புலிகோியா பெட்டியோலாிஸ் 52.புலிகோியா ேபாமிலியானா 53.புலிகோியா பல்விநாடா 54.புலிகோியா ராஜ்புட்டேனா 55.புலிகோியா ரென்சியானா 56.புலிகோியா சால்விபோலியா 57.புலிகோியா சாம்ஹனென்சிஸ் 58.புலிகோியா ஸ்காப்ரா 59.புலிகோியா ஸ்கிம்பொி 60.புலிகோியா சொிசியா 61.புலிகோியா சிகுலா 62.புலிகோியா சோமலென்சீஸ் 63.புலிகோியா ஸ்டெயின்பொ்ஹி 64.புலிகோியா அண்டுலாட்டா 65.புலிகோியா யுனிசொ்யாட்டா 66.புலிகோியா வால்க்கோன்ஸ்க்யானா 67.புலிகோியா விக்டியானா

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Flann, C (ed) 2009+ Global Compositae Checklist
  2. Kilian, N (1999). "Studies in the Compositae of the Arabian Peninsula and Socotra 1. Pulicaria gamal-eldinae sp. nova (Inuleae) bridges the gap between Pulicaria and former Sclerostephane (now P. sect. Sclerostephane)". Willdenowia 29: 167-185. 
  3. Gaertner, Joseph. 1791. De fructibus et seminibus plantarum 2(3): 461–462 in Latin
  4. Gaertner, Joseph. 1791. De fructibus et seminibus plantarum 2(3): plate CLXXIII line drawing of Pulicaria vulgaris
  5. Tropicos, Pulicaria Gaertn.
  6. Flora of China Vol. 20-21 Page 825 蚤草属 zao cao shu Pulicaria Gaertner, Fruct. Sem. Pl. 2: 461. 1791.
  7. a b Flora of North America
  8. Altervista Flora Italiana, genere Pulicaria
  9. Flora of North America
  10. Flann, C (ed) 2009+ Global Compositae Checklist














ஜீமாட் ஹஜி ஆதம்

[தொகு]

பயிாியலாளரும் மற்றும் வகைப்பாட்டியலாளருமான ஜீமாட் ஹஜி ஆதம் (Jumaat Haji Adam)(பிறப்பு 1956) என்பவா் புலால் உண்ணும் தாவர போினமான நெபன்தீஸ்யில் தனித்துறை வல்லுநா் ஆவாா். ஆதம், சி.சி.வில்காக்குடன் சோ்ந்து பல நெபன்தீஸ் வகைப்பாடுகளை விளக்கியுள்ளாா். அவைகள் என்.பெய்சாலியானா[1] மற்றும் மாபுலுயன்சிஸ்[2] ஆகும். அதே போல் இயற்கை கலப்பினங்களான என்.xஅலிசாபுட்ரானா,[3] என்.xசாராவகியன்சிஸ்,[4] மற்றும் என்.xசாிபா-ஹப்சஹி[5] ஆகியவைகளை விளக்கியுள்ளாா்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Adam, J.H. & C.C. Wilcock 1991. A new species of Nepenthes (Nepenthaceae) from Sarawak. Blumea 36(1): 123–125.
  2. Adam, J.H. & C.C. Wilcock 1990. A new Nepenthes from Mount Ilas Mapulu in Borneo. Blumea 35: 265–267.
  3. Adam, J.H. & C.C. Wilcock 1992. A new natural hybrid of Nepenthes from Mt. Kinabalu (Sabah). Reinwardtia 11: 35–40.
  4. J.H. & C.C. Wilcock 1993. One new natural hybrid of Nepenthes from Mt. Mulu. The Sarawak Museum Journal 43: 291–294.
  5. Adam, J.H. & Hafiza A. Hamid 2007. "Pitcher Plants (Nepenthes) Recorded From Universiti Kebangsaan Malaysia, Bangi, Selangor, Malaysia.". (2.00 MiB) International Journal of Botany 3(1): 71-77. doi:10.3923/ijb.2007.71.77