பயனர்:Sureshvelnagar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ வி சாரதி[தொகு]

ஏ. வி. சாரதி (A. V. Sarathy , பிறப்பு: 1977) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் ஒரு BSc.,.பட்டதாரி. இவரது சொந்த ஊர்       இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரம் ஆகும் . 1994 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வர்த்தக அணி  இராணிபேட்டை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.  இவர், இதற்கு முன்பு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக (வேலூர் கிழக்கு மாவட்டம்) பதவி வகித்து வந்தார். சிமெண்டு மொத்த வியாபாரம் தொழில் செய்து வருகிறார்.

எம்ஜிஆர் மீது கொண்ட அன்பால் அ இ அ தி மு க வில் இணைந்து மக்கள் பணி ஆற்றிவருகிறார்.

குடும்பம்[தொகு]

இவரது தந்தையார் திரு வரதன், தாயார் பவுனு ஆவர். வன்னிய குல சத்ரிய சமுகத்தை சார்ந்தவர்.

இவருக்கு அருட்செல்வி  என்கிற மனைவியும்,மதுமிதா ஹேமவர்ஷினி  இரண்டு மகள்கள் மற்றும் ராஜ்கமல் என்ற  ஒரு மகனும் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sureshvelnagar/மணல்தொட்டி&oldid=3101033" இலிருந்து மீள்விக்கப்பட்டது