பயனர்:Silojan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்டுசுட்டான் அல்லது ஒட்டிசுட்டான் என்றறியப்படும் இடமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு ஏ-34 சாலையில் (ஏ-9 சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ள) இடமாகும். தவிர இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச சபையும் கூட. இங்கு அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் மிக்கது ஆகும். இவ்விடத்தில் ஒட்டுசுட்டான் தமிழ் மகாவித்தியாலயம் என்ற தமிழ்க் கலவன் பாடசாலையும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Silojan&oldid=2399548" இலிருந்து மீள்விக்கப்பட்டது