பயனர்:Sakthivel6544

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோ.சிவசக்திவேல் புதுக்கோட்டை மாவட்டம் ,திருமயம் வட்டம், குழிபிறை என்னும் ஊரை சார்ந்தவர்.தந்தை பெயர் சோலை.தாயார் பெயர் சாரதா ஆகும்.அவருக்கு ஒரு தங்கை உள்ளது. தங்கை பெயர் சோ.ரேவதி ஆகும்.

இவர் 07/07/2001 இல் பிறந்தார்.1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை வள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் படித்தார். 9 ஆம் பகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மு.சி.த.இராம.இராமநாதன் செட்டியார் மேல் நிலைப் பள்ளியில் படித்தார்.பின்பு கல்லூரிமாட்சிமை தங்கிய மன்னார் கல்லுரியில் இளம்வணிகவியல்(B.COM)படித்துக்கொன்டிருக்கிரார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sakthivel6544&oldid=2932232" இலிருந்து மீள்விக்கப்பட்டது