பயனர்:Msboobathi/மணல்தொட்டி
Appearance
ஊர்-பெயர்க்காரணம் இந்தியா-தமிழ்நாடு-விருதுநகர் மாவட்டம்
- விருதுநகர் : முன்பு விருதுபட்டி என்றழைக்கப்பட்டது. பேரூராக உருக்கொண்டபின் விருதுநகர் எனப்பெயர் பெற்றது.
- சாத்தூர்
- ஸ்ரீ வில்லி புத்தூர் : வில்லி என்னும் குறுநில மன்னனனால் உருவாக்கப்பட்ட புதிய ஊர். ஸ்ரீ-புனிதத்தைக் குறிக்கும் வடமொழி முன்னொட்டு
- ராஜபாளையம் - தெலுங்கு மொழி பேசும் ராஜு என்னும் சாதிமக்கள் அடர்ந்து வாழும் ஊர். பொதுவாகபாளையம் தெலுங்கு அரசர்களால் உருவாக்கப்பட்ட ஊர்கள்.
- சிவகாசி - சிவபெருமானிற்குரிய காசி .
- அருப்புக்கோட்டை : மல்லிகைப்பூக்களின் அரும்பும் கோட்டை.