பயனர்:Jaivanth
Jump to navigation
Jump to search
இவர் கொங்க தேசத்தின் காங்கேய நாட்டில் முத்தூரை காணியாக கொண்ட மரபில் பிறந்தவர். இவரது குடும்பம் 1876இல் நாட்டையே உலுக்கிய கடும் வரட்சியில், நல்லுருக்கா நாட்டில் (உடுமலை, சோமன்துறைசித்தூர், திருமூர்த்திமலை, பூதிநத்தம் பகுதிகள்) குடியேறி வாழ்ந்து வரும் வேளாண் குடியை சேர்ந்தவர்.
இவருக்கு கலை, இலக்கியம், கலாச்சாரங்கள், வரலாறு என பலவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் ஆர்வம் உண்டு. இதன் காரணமாக இவர் முறையான மூல தரவுகளோடு விக்கிப்பீடியாவிலும் அதன் சார்பாக பங்காற்றுகிறார்.