பயனர்:Jagadeeswarann99/திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெகதீஸ்வரன் நடராஜன்
முகப்பு உரையாடல் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள் திட்டங்கள் மணல்தொட்டி
முகப்பு உரையாடல் உருவாக்கப்பட வேண்டியவை பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள் திட்டங்கள் மணல்தொட்டி


விரைந்து செய்ய வேண்டியவை[தொகு]

 1. தொடங்கிய பக்கங்களில் மேற்கோள்களை இணைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல்
 2. 108 சிவ தாண்டவங்களில் மீதம் உள்ளதை தொகுத்தல் மற்றும், படங்களை இணைத்தல் - 50 பாக்கியுள்ளது Yes check.svgY ஆயிற்று
 3. தேவாரத் திருத்தலங்களை சரியான பெயருக்கு மாற்றுதல் மற்றும் உள்ளடக்கம் சேர்த்தல் Yes check.svgY ஆயிற்று
 4. நாயன்மார் மற்றும் சிவ வடிவங்கள் கட்டுரைகளில் சிறந்த படங்களை இணைத்தல்
 5. சைவம், வைணவம், இந்து வலைவாசல்களின் தரத்தினை மேம்படுத்துதல். கூடுதல் உள்ளடக்கங்களை சேர்த்தல்
 6. சாக்தம், காணாதிபத்தியம், சௌரம், கௌமாரம் வலைவாசல்களை தொடங்குதல்

நீண்ட காலத்திட்டம்[தொகு]

 1. விக்கித்திட்டம் சைவத்தினை பரவலாக்கல்
 2. ஆங்கில விக்கிப்பீடியா கட்டமைப்புக்கூறுகளை தமிழ்விக்கிப்பீடியாவிலும் செயல்படுத்துதல்.

புதுப்பயனர்களுக்கு வழிகாட்டுதல்[தொகு]

 1. விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை தொடங்குதல், தொகுத்தல், மேற்கோள் இணைத்தல் போன்ற அடிப்படைகளுக்கான காணொளிகள்.
 2. மேற்கண்டவை படிமவிளக்கமாக ஒரு வலைப்பூவில் தொகுப்பட வேண்டும். இது குறைவான இணையதளம் உள்ளவர்களுக்கு வழிகாட்டும்.
 3. புதுப்பயனர் புகுபதிகை செய்தவுடன் முகநூல் போன்று தன்னிலை செயல் விளக்கம் அளிக்கும் செயலிகள் வேண்டும்.
 4. புதுப்பயனர் சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்க கைப்பேசி சேவை.
 5. முனைப்பான பயனர்கள் குழுவொன்று புதுப்பயனர்களுக்கு வழிகாட்ட அமைக்கப்பட வேண்டும். இக்குழு புதுப்பயனர்களுக்கு வழிகாட்டுதல் பற்றி ஆலோசிக்கவும், ஆலோசனைகளை செயல்படுத்தவும் உதவும். மேலும் அருகில் உள்ள புதுப்பயனர்களை ஒருங்கினைத்து நேரடி விளக்கம் அளிக்கவும் உதவும்.