பயனர்:Abinayasathasivam/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

Introduction[தொகு]

1.    பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Park College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து .

2.    15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவில் உள்ள கணியூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.

3.    இது இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பல்கலைக்கழகமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

4.      இக்கல்லூரிக்கு ஐஎஸ்ஓ 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

தொடங்கப்பட்ட ஆண்டு: இக்கல்லூரியானது 1997 இல் தொடங்கப்பட்டது. இது தொழில் நகரான கோயமுத்தூரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, கனியூரில், தேசிய நெடுஞ்சாலை எண் 47 இல் அமைந்துள்ளது. இது 30 ஏக்கர் நிலப்பரப்பில், மூன்று பக்கங்களிலும் பசுமையான வயல்கள், தென்னத் தோப்புகள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளது.[தொகு]

இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது தில்லி ஏஐசிடிஇ, மற்றும் என்பிஏ (தேசிய அங்கீகார வாரியம்) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்ட நிறுவனம். தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கல்லூரியின் மேற்பார்வை அதிகாரியாக உள்ளார். இக்கல்லூரி இருபாலர் பயிலும் சுயநிதி தனியார் கல்வி நிறுவனமாகும்.

இந்த கல்லூரி தொழில்துறை நகரமான கோவைக்கு அருகில் உள்ளது.

இளநிலை படிப்புகள்[தொகு]

·        பி.இ. வான்வெளிப் பொறியியல்

·        பி.இ. இயந்திரப் பொறியியல்

·        பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்

·        பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்

·        பி.டெக். தகவல் தொழில்நுட்பம்

·        பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்

·        பி.டெக் ஆடை தொழில்நுட்பம்

முதுநிலை படிப்புகள்[தொகு]

·        எம்.சி.ஏ - முதுநிலை கணினி பயன்பாடுகள்

·        எம்.இ. - வான்வெளிப் பொறியியல்

·        எம்.இ. - பொறியியல் வடிவமைப்பு

·        எம்பிஏ - முதுநிலை வணிக மேலாண்மை

பார்க் கல்லூரி வலைத்தளம்  :  http://www.pcet.ac.in/[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abinayasathasivam/மணல்தொட்டி&oldid=2834481" இலிருந்து மீள்விக்கப்பட்டது