உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:செலின் சார்ச்/இலண்டன் திருவள்ளுவர் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இலண்டன் திருவள்ளுவர் சிலை
இலண்டன் திருவள்ளுவர் சிலை
அமைவிடம்இரசல் சதுக்கம், இலண்டன்
கட்டப்பட்டதுமே 13, 1996
நிர்வகிக்கும் அமைப்புகிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகம்

திருவள்ளுவர் சிலை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் உள்ளது. இச்சிலை இலண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புப் பள்ளி வளாகத்தில் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

வரலாறு[தொகு]

திருவள்ளுவரின் உருவச்சிலை 1996 மே 13 அன்று பேராசிரியர் சுடூவர்ட் பிளாக்பர்ன் அவர்களால், அப்போதைய இலண்டனுக்கான இந்திய உயர் ஆணையர் இலட்சுமி மால் சிங்க்வி முன்னிலையில் நிறுவப்பட்டது.[1] ஆளுகைக் குழுவின் தலைவர் இராபர்ட் வேட்-கெரியும், கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புப் பள்ளியின் இயக்குநர் மைக்கேல் மெக்வில்லியமும் உடனிருந்தனர்.[2] இலண்டனில் இயங்கிவரும் உலகத் தமிழ்ச் சங்கம், சோ-அசு உதவியுடன், திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை நிர்வகித்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலண்டன் திருவள்ளுவர் சிலை". பார்க்கப்பட்ட நாள் 2015-07-22. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)
  2. "Statue: Tiruvalluvar". பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.

வெளியிணைப்புகள்[தொகு]