பயனர்:சாந்தம் பொன்னுதீர்தகிரி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தம் பொன்னுதீர்த்தகிரி கிராமபுரத்தைச் சார்ந்த தன்ஆர்வலர். 1992 ல் தாவரயியலில் சென்னை பல்கலைகழகத்தின் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களில் பயன்கள் என்ற நூலினை 2014 ல் எழுதியுள்ளார். இவர் மரக்கன்றுகளையும், மர விதைகளையும் கிராம மக்களுக்கும் பள்ளிகளுக்கும் பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறார். 1000 கணக்கான தாவரங்களின் படங்களை பல சேவை நோக்க இணைய தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இவை தாவரங்களை பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு பயனளிக்கிறது பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், சாந்தம் பொன்னுதீர்தகிரி/மணல்தொட்டி!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

.

'<https://indiabiodiversity.org></https://groups.google.com/g/indiantreepix></https:www.agricultureinformation.com>