பயனர்:சாந்தம் பொன்னுதீர்தகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தன் பொன்னுதீர்த்தகிரி 1992 -ல் சென்னை பல்கலைகழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் தாவரங்களைப் பற்றிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்திய மருத்துவ தாவரங்களை கண்டறிவதில், வளர்ப்பதில், ஆராய்ச்சியில் உபயோகப் படுத்துவதில், மருந்து தயாரிப்பதில் கடந்த 30 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறார். 2014 -ல் நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள் என்ற நூலை எழுதியுள்ளார். 2018 -ல் Trees of our life (Botany, Chemistry, Medicine) என்ற நூலை எழுதியுள்ளார். இப்பொழுது நமது மூலிகைகள் என்ற நூலை வெளியிட உள்ளார்.