பன்வாரி லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்வாரி லால்
Banwari Lal
அமைச்சர்
அரியானா
பதவியில் உள்ளார்
பதவியில்
14 நவம்பர் 2019
அமைச்சர்
காலம்
கூட்டுறவுத் துறை14 நவம்பர் 2019 - முதல்
பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர் நலன்14 நவம்பர் 2019 - Incumbent
அமைச்சர்
அரியானா
பதவியில்
22 சூலை 2016 – 27 அக்டோபர் 2019
அமைச்சர்
காலம்
பொது சுகாதாரப் பொறியியல்
(Independent Charge)
22 சூலை 2016 - 27 அக்டோபர் 2019
புதுப்பிக்கதக்க சக்தி22 சூலை 2016 - 27 அக்டோபர் 2019
உறுப்பினர், அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்இராமேசுவர் தயால்
தொகுதிபாவல் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

பன்வாரி லால் (Banwari Lal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பவால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அரியானா சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் அரியானா மாநில அமைச்சராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana - JJP Election Result 2019". Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வாரி_லால்&oldid=3832386" இலிருந்து மீள்விக்கப்பட்டது