பன்றி வால் மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்றி வால் மந்தி என்பது இரண்டு மந்திகளின் சகோதர சிற்றினங்கள் ஆகும் . இவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இவற்றின் இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல் வரம்புகளால் நன்கு வேறுபடுகின்றன.

  • வடக்கு பன்றி வால் மந்தி, மக்காக்கா லியோனினா (வங்காளதேசம் முதல் வியட்நாம், தெற்கிலிருந்து வடக்கு மலேசியா)
  • தெற்கு பன்றி வால் மந்தி அல்லது பெரூக், மக்காக்கா நெமெசுட்ரினா (வட மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்து முதல் போர்னியோ மற்றும் மேற்கு இந்தோனேசியா வரை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்றி_வால்_மந்தி&oldid=3509398" இலிருந்து மீள்விக்கப்பட்டது