பனிச்சை மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிச்சை மரம்
Diospyros chloroxylon
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Ebenaceae
பேரினம்: Diospyros
L
மாதிரி இனம்
Diospyros lotus
L.
உயிரியற் பல்வகைமை
About 750 species
வேறு பெயர்கள் [1]
 • Cargillia R.Br.
 • Cavanillea Desr.
 • Ebenus Kuntze (nom. illeg.)
 • Embryopteris Gaertn.
 • Guaiacana Duhamel (nom. illeg.)
 • Idesia Scop.
 • Maba J.R.Forst. & G.Forst.
 • Mabola Raf.
 • Macreightia A.DC.
 • Noltia Thonn.
 • Paralea Aubl.
 • Pimia Seem.
 • Rhaphidanthe Hiern ex Gürke
 • Ropourea Aubl.
 • Royena L.
 • Tetraclis Hiern

பனிச்சை மரம் (Diospyros) இத்தாவரம் பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் கொத்துக்கொத்தான இலைகளைக் கொண்ட உலகில் பல இடங்களிலும் காணப்படுகிறது. இது ஒரு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதில் வளரும் கருங்காலி போன்ற மரம் போன்ற பலகைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 700 வகைகள் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. இவற்றின் கனிகளை அணிகலன்களாக பயன்படுத்துகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. United States Department of Agriculture (1998). "Germplasm Resources Information Network". Archived from the original on 2014-10-30. Retrieved 2016-04-04. {{cite web}}: |chapter= ignored (help)
 2. The Nature Conservancy – Hawaiʻi Operating Unit (March 2004) (பி.டி.எவ்). Kānepuʻu Preserve Lānaʻi, Hawaiʻi Long-Range Management Plan Fiscal Years 2005–2010. Hawaii Department of Land & Natural Resources Natural Area Partnership Program. p. 3. http://www.state.hi.us/dlnr/dofaw/pubs/Kanepuu%20LRMP%20FY05-10.pdf. பார்த்த நாள்: 2009-04-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிச்சை_மரம்&oldid=3562426" இலிருந்து மீள்விக்கப்பட்டது