பனமாலி பாபு
Appearance
பனமாலி பாபு Banamali Babu | |
---|---|
பனமாலி பாபு, ஒடிசா அரசியல்வாதி | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | சரத்தாகர் சுபாகர் |
பின்னவர் | கணநாத் பிரதான் |
தொகுதி | சம்பல்பூர் நாடாளுமன்ற தொகுதி, ஒடிசா |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1982–1988 | |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சம்பல்பூர் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 9 மார்ச்சு 1918
இறப்பு | 30 நவம்பர் 1998 | (அகவை 80)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சரோச்சு குமாரி தேவ் |
மூலம்: [1] |
பனமாலி பாபு (Banamali Babu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோகுல் சந்திர பாபு சரோச்சு குமாரி தம்பதியருக்க்கு மகனாக 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சேர்ந்த இவர் ஒடிசாவின் சம்பல்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 5 ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டில் பனமாலி பாபு 3 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும், 4 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும் சம்பல்பூர் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2][3][4]
பனமாலி பாபு 1998 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதியன்று தனது 80 ஆவது வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Inkworld. National Union of Journalists (India). 1976. p. 28. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
- ↑ The Election Archives. Shiv Lal. April 1972. p. 6. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
- ↑ Sir Stanley Reed (1976). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 712. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
- ↑ "Banamali Das and His Times in the Princely State of Nilgiri" (PDF). Odisha Review. Archived from the original (PDF) on 11 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)