பத்மினி தாமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மினி தாமசு
Padmini Thomas
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தடகளம் 1982 புது தில்லி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தடகளம் 1982 புது தில்லி

பத்மினி தாமசு (Padmini Thomas) ஓர் இந்திய தடகள வீராங்கனையாவார். கேரள மாநில விளையாட்டு மன்றத்தில் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[1] 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 100 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.[2][3][4] விளையாட்டுத்துறையில் இவரது சாதனைகளுக்காக அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.[5][6]

பத்மினி தாமசு, முன்னாள் இந்திய தடகள வீரரான ஜான் செல்வனை மணந்தார். அவர் மே 6, 2020 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவர்களின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.[7] இவர்களது மகள், டயானா ஜான் செல்வன் மற்றும் மகன், டேனி ஜான் செல்வன், இருவரும் விளையாட்டு வீரர்களாவர்..[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former athlete and Padmini Thomas' husband Selvan passes away" (in en). https://english.manoramaonline.com/news/kerala/2020/05/06/former-athlete-padmini-thomas-husband-death.html. 
  2. "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  3. Careers Digest. 1983. பக். 28. https://books.google.com/books?id=_VnVAAAAMAAJ. பார்த்த நாள்: 6 May 2018. 
  4. Aprem (Mar) (1983). Indian Christian who is who. Bombay Parish Church of the East. பக். 159–160. https://books.google.com/books?id=u2s5AAAAMAAJ. பார்த்த நாள்: 6 May 2018. 
  5. 5.0 5.1 "John Selvan’s death leaves Kerala’s sports fraternity shocked" (in en). https://english.manoramaonline.com/sports/other-sports/2020/05/07/john-selvan-athlete-death-padmini-thomas-sports-council.html. 
  6. "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?". BBC Tamil. 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  7. Daily, Keralakaumudi. "Husband of sportsperson Padmini Thomas passes away" (in en). https://keralakaumudi.com/en/news/news.php?id=297716&u=husband-of-sportsperson-padmini-thomas-passes-away. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_தாமசு&oldid=3745566" இலிருந்து மீள்விக்கப்பட்டது