பத்து (நகரம்)
தோற்றம்
பத்து
கொத்தா பத்து Batu | |
|---|---|
Alun-alun of Batu. | |
| குறிக்கோளுரை: Hakaryo Guno Mamayu Bawono (Work to Advancing The World) | |
| நாடு | இந்தோனேசியா |
| மாகாணம் | கிழக்குச் சாவகம் |
| அரசு | |
| • நகர முதல்வர் | எடி ரும்போகோ |
| ஏற்றம் | 838 m (2,749 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 1,90,184 (BPS 2,010)[1] |
| • அடர்த்தி | 873/km2 (2,260/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
| இணையதளம் | www.batukota.go.id |
பத்து ('Batu) அல்லது கொத்தா பத்து என்பது கிழக்கு சாவகத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் நகரம் ஆகும். இது மலாங்கிற்கு 20 கிலோமீற்றர் வடமேற்காக அமைந்துள்ளது. படுவின் மக்கள்தொகை 190,184 ஆகும்.