உள்ளடக்கத்துக்குச் செல்

பதஞ்சலி யோகபீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதஞ்சலி யோகபீடம்
பதஞ்சலி யோகபீடத்தின் முகப்பு
Founder(s)ராம்தேவ்
Established2006
FocusYoga, Ayurveda and medical aid
Chairmanஆச்சாரியா பாலகிருஷ்ணா
Key peopleராம்தேவ்
OwnerDivya Yog Mandir (Trust)
LocationHaridwar, உத்திரகான், இந்தியா
WebsiteDivya Yog Mandir (Trust)

பதஞ்சலி யோகபீடம் (Patanjali Yogpeeth) இந்தியாவில் உள்ள யோகா பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது உத்திரகாண்டில் உள்ள அரித்துவார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.இந்த யோக பீடத்திட்டம் இந்தியாவில் உள்ள மிக பெரிய அயுர்வேத நிறுவனமான பதஞ்சலி நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும்.[1][2]

ரீஷி பதஞ்சலி பெயர் கொண்ட இந்நிறுவனத்தின் தலைவர் அகிய பாபா ராம்தேவ்வின் முதன்மை திட்டமாக இது யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துகளை தயாரிப்பதும் வளர்பதும் இதன் நேக்கம் ஆகும்.இது பதஞ்சலி பல்கலைக் கழகத்தின் தாயாகமாகும். ஆச்சார்ய பாலகிருஷ்ணர் இதன் பொதுச் செயலாராக உள்ளார்.பதஞ்சலி யோக பீடத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிக்சை மற்றும் தங்கும் வசதியும் உள்ளது[3].

சமுதாய பொறுப்பு

[தொகு]

பாபா ராம்தேவால் தொடங்கபட்ட லாபநோக்கமற்ற இந்த திட்டம் சுகாதர பாதுகாப்பு, கல்வி மற்றும் சமுகப் பொருளாதரம் அகியவற்றின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துகிறது.பதஞ்சலி நிறுவனம்ன்னுடைய அறகட்டளைகள் முலம் தொண்டாற்றுகிறது[4].

சான்றுகள்

[தொகு]
  1. http://www.jagran.com/news/national-jasoda-ben-is-in-ramdev-ashram-11258576.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  3. http://www.indoamerican-news.com/?p=31959
  4. https://www.linkedin.com/pulse/business-plan-marketingmeet-indias-new-fmcg-giant-divya-vangipuram[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்சலி_யோகபீடம்&oldid=3713863" இலிருந்து மீள்விக்கப்பட்டது