பண்ணா லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணா லால்
Panna Lal
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962–1967
பின்னவர்இராம்ச்சி இராம்
தொகுதிஅக்பர்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-01-20)20 சனவரி 1921
பதாய் கா பூர்வா, பைசாபாத், ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு(தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்புத்ராவதி தேவி
மூலம்: [1]

பண்ணா லால் (Panna Lal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் பதாய் கா பூர்வா கிராமத்தில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்பர்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3] புத்ராவதி தேவி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (1962). Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. பக். 364. https://books.google.com/books?id=K6v7v6JijJAC. பார்த்த நாள்: 20 Mar 2023. 
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 374. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 20 Mar 2023. 
  3. Reed, S. (1964). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. பக். 1249. https://books.google.com/books?id=jD8jAQAAMAAJ. பார்த்த நாள்: 20 Mar 2023. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணா_லால்&oldid=3827607" இலிருந்து மீள்விக்கப்பட்டது