உள்ளடக்கத்துக்குச் செல்

பட்னா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்னா சாகிப் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்றாகும். [1] இது பட்னா சாகிப் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் [பட்னா மாவட்டத்தில் உள்ள பட்னா ஊரக மண்டலத்திலுள்ள பட்னா நகராட்சியின் 23,24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 ஆகிய வார்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3268642" இலிருந்து மீள்விக்கப்பட்டது