படிவ நிரலாக்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

படிவ நிரலாக்க மொழிகள் (Scripting languages) அல்லது படிவ மொழிகள் என்பன நிரலாக்க மொழிகளுள் ஒரு பிரிவாகும். இவ்வகை மொழிகளின் நிரற்றொடர் தொகுப்பு படிவங்கள் (Scripts) என்றழைக்கப்படும். இப்படிவங்கள் வழக்கமாக மெலிதான மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பின்னர் இயக்கப்படும்.

படிவங்கள் நிரல்களிலிருந்து (Programs) வேறுபட்டவை. நிரல்களை இயக்க இருநிலை மொழியில் உள்ள இயக்கக்கூடிய கோப்புக்களாக நிரந்தரமாக மாற்றினால்தான் இயலும்.

படிவங்கள் அவ்வாறில்லாமல் எழுதப்பட்ட வடிவிலேயே ஒரு-நிரற்றொடர்-ஒரு-நேரத்தில் என்று மொழிப்பெயர்க்கப்பட்டு இயக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிவ_நிரலாக்க_மொழி&oldid=1346183" இருந்து மீள்விக்கப்பட்டது