பேச்சு:படிவ நிரலாக்க மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை நேர் ஆணை மொழி = நேராணை மொழி எனலாம். நிரலாகத் தொகுத்து, பின் உருமாற்றி இயக்க வேண்டியதில்லை. நேரடியாக ஆணைக் கோவைகளை இடலாம். படிவம் என்பது எதனைக் குறிக்கின்றது என விளங்கவில்லை.--செல்வா 04:21, 16 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, script, javscript, scripting language என்று script தொடர்புடைய சொற்கள் வரும் இடங்களுக்கு எல்லாம் பொருந்துமாறு ஒரு சொல்லை பரிந்துரைக்க இயலுமா? இல்லை, இப்படி அனைத்து இடங்களுக்கும் ஒரு சொல்லை பரிந்துரைப்பது தேவையற்றதா? படிவம் என்று சொல்லில் ஒன்றும் விளங்கவில்லை என்பது சரிதான்.--Ravidreams 13:07, 16 பெப்ரவரி 2007 (UTC)