படிமப் பேச்சு:Savarkaringroup.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்புகைப்படம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக இருந்தால், இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் படி, இதன் பதிப்புரிமை இப்போது காலாவதியாகி விட்டிருக்கலாம். @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: எங்கிருந்து இப்படத்தை எடுத்தீர்கள்?, இதன் காலம் என்ன போன்ற விபரங்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 09:57, 9 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இப்புகைப்படம் Akhil Bharatiya Hindu Mahasabha என்ற ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.---கிருஷ்ணமூர்த்தி User talk:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி 9 ஆகஸ்டு 2015

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Savarkaringroup.jpg&oldid=1893755" இலிருந்து மீள்விக்கப்பட்டது