பஞ்சு
Appearance
பஞ்சு தாவரங்களில் இலவ மரம், பருத்தி செடி காய்கள் முற்றியநிலையில் வெளிப்படும் பொருளாகும்.
பெட்ரோலிய பொருட்களில் இருந்தும் செயற்கை இழைபஞ்சு தயாரிக்கப்படுகிறது.
விதை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கிடைக்கும் பருத்திபஞ்சு நெசவுக்கும், இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, உயிர்காக்கும்உறை போன்றவற்றை செய்யவும் பயன்படுகிறது. நெசவுத் தொழிலுக்கு தேவையான இயற்கை பருத்திபஞ்சு பற்றாக்குறையை ஈடுசெய்ய செயற்கை இழைபஞ்சு பயன்படுகிறது.