பஜ்ரங் லால் தாக்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசுரங் லால் தாக்கர் (Bajranglal Takhar, பிறப்பு: 5 சனவரி 1981, சிக்கார் மாவட்டம், ராஜஸ்தான்), துடுப்புப் படகோட்ட விளையாட்டு வீரர். இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர். சீனாவின் குவாங்சோவில் நடைபெறும் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனியாள் துடுப்புப்படகு வலிக்கும் (individual sculls) விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். 2006 தோகா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜ்ரங்_லால்_தாக்கார்&oldid=2647085" இருந்து மீள்விக்கப்பட்டது