பச்சை ஆறு (உட்டா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆள்கூற்று: 38°11′21″N 109°53′07″W / 38.18917°N 109.88528°W / 38.18917; -109.88528
பச்சை ஆறு
Seeds-kee-dee-Agie
River
Mineral-Bottom.jpg
The Green River near Canyonlands National Park
நாடு  அமெரிக்கா
மாநிலங்கள்  வயோமிங்,  கொலராடோ,  யூட்டா
கிளையாறுகள்
 - இடம் Blacks Fork
 - வலம் Yampa River, White River
நகரங்கள் Green River, Wyoming, Green River, Utah
Source Wind River Mountains
 - coordinates 43°09′13″N 109°40′18″W / 43.15361°N 109.67167°W / 43.15361; -109.67167 [1]
கழிமுகம் Colorado River
 - location Canyonlands National Park, Utah
 - coordinates 38°11′21″N 109°53′07″W / 38.18917°N 109.88528°W / 38.18917; -109.88528 [1]
நீளம் 730 மைல் (1,175 கிமீ)
Discharge for Green River, Utah
 - சராசரி [2]
பச்சையாற்றின் வடிநிலம்
பச்சையாற்றின் வடிநிலம்

பச்சை ஆறு ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பாயும் ஓர் ஆறு. இதுவே கொலராடோ ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆற்றின் படுகையானது உட்டா, கொலராடோ ஆகிய பகுதிகளில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீளம் 1170 கிலோமீட்டர்கள். ஆற்றின் பெரும்பகுதி கொலராடோ மேட்டுநிலத்தின் வழியாக அமெரிக்காவின் அழகிய ஆற்றுக்குடைவுகளின் வழியே பாய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 U.S. Geological Survey Geographic Names Information System: Green River, USGS GNIS
  2. Michael Enright; D.E. Wilberg; J.R. Tibbetts (April, 2005). Water Resources Data, Utah, Water Year 2004. U.S. Geological Survey. http://pubs.usgs.gov/wdr/2004/wdr-ut-04/. பார்த்த நாள்: 2008-01-20. , page 120
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_ஆறு_(உட்டா)&oldid=1439793" இருந்து மீள்விக்கப்பட்டது