பச்சைப் பேரோந்தி
தோற்றம்
| பச்சைப் பேரோந்தி | |
|---|---|
| வளர்ந்த பச்சைப் பேரோந்தி | |
| இளம் பச்சைப் பேரோந்தி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | பேரோந்திவடிவி
|
| குடும்பம்: | பேரோந்திவகையி
|
| பேரினம்: | |
| இனம்: | Iguana iguana
|
| வேறு பெயர்கள் | |
| |
பச்சைப் பேரோந்தி அல்லது அமெரிக்கப் பேரோந்தி என்பது பேரோந்தி இனத்தைச் சேர்ந்த பல்லியினம் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cogger, Harold; Zweifel, Richard (1992), Reptiles & Amphibians, சிட்னி, ஆத்திரேலியா: Weldon Owen, p. 140, ISBN 0-8317-2786-1