பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
colspan="2" bgcolor="வார்ப்புரு:பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)/meta/color"|
Green Party
பசுமைக் கட்சி
colspan="2" bgcolor="வார்ப்புரு:பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)/meta/color"|
Usgreenpartylogo.PNG
colspan="2" bgcolor="வார்ப்புரு:பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)/meta/color"|
கட்சியின் தலைவர் 7 துணைத் தலைவர்கள்
செனட் (மேலவைத்) தலைவர் இல்லை
ஹவுஸ் தலைவர் (கீழவைத் தலைவர்) இல்லை
நிறுவியது 2001
தலைமையகம் 1711 18வது தெரு, வடமேற்கு
வாஷிங்டன், டி.சி. 20009
அரசியல் கொள்கை பசுமை அரசியல்
முற்போக்குவாதம்
வெளிநாட்டு உறவு {{{வெளிநாட்டு உறவு}}}
நிறங்கள் பச்சை
colspan="2" bgcolor="வார்ப்புரு:பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)/meta/color"|
வலைத்தளம் http://www.gp.org/
colspan="2" bgcolor="வார்ப்புரு:பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)/meta/color"|

பசுமைக் கட்சி (ஆங்கிலம்: Green Party) அமெரிக்காவில் ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியாகும். ரால்ஃப் நேடர் 1996 மற்றும் 2000இல் நடத்திய குடியரசுத் தலைவர் பிரச்சாரங்கள் காரணமாக தேசிய அளவில் கவணத்துக்கு வந்தது. 2005 கணக்கெடுப்பின் படி 305,000 பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் உள்ளனர். 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பசுமைக் கட்சி வேட்பாளர் சிந்தியா மெக்கினி ஆவார்.