ரால்ஃப் நேடர்
Appearance
ரால்ஃப் நேடர் | |
---|---|
Nader speaking at BYU's Alternate Commencement | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 27, 1934 Winsted, Connecticut, U.S. |
அரசியல் கட்சி | Independent |
பிற அரசியல் தொடர்புகள் | Green (affiliated non-member) Reform (affiliated non-member) Peace & Freedom (affiliated non-member) Natural Law (affiliated non-member) Populist Party of Maryland (created to support him in 2004) Vermont Progressive Party (affiliated non-member) |
முன்னாள் கல்லூரி | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
வேலை | Attorney, consumer advocate, and political activist |
கையெழுத்து | |
இணையத்தளம் | nader.org |
Military service | |
கிளை/சேவை | அமெரிக்க ராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1959 |
ரால்ஃப் நேடர் (பி. 1939) ஒரு அமெரிக்க முற்போக்கான அரசியல் செயற்பாட்டாளர். இவர் அமெரிக்கக் குடியரத் தலைவர் தேர்தல்களில் வேட்பாளராக 1996 மற்றும் 2000 இல் பசுமை கட்சி சார்பாகவும் மேலும் 2004 மற்றும் 2008 இல் சுயேட்சை வேட்பாளராகவும் நான்கு முறை பங்கேற்றுள்ளார். இவர் ஒரு ஆசிரியர், பேராசிரியர், மற்றும் வழக்கறிஞர் ஆகவும் இருக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ralph Nader Bio. The Washington Post. 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.