பசுனூரி தயாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பசுனூரி தயாகர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி வாரங்கல் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 2 ஆகத்து 1967 (1967-08-02) (அகவை 53)
வாரங்கல், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயவாணி
பிள்ளைகள் 2
பெற்றோர் பசுனூரி பிரகாஷம் - பசுனூரி கமலம்மா
இருப்பிடம் வாரங்கல், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

பசுனூரி தயாகர் (ஆங்கில மொழி: Pasunuri Dayakar, பிறப்பு: 02 அகத்து 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு வாரங்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pasunoori Dayakar Profile". TelanganaNewspaper. மூல முகவரியிலிருந்து 9 December 2016 அன்று பரணிடப்பட்டது.
  2. "Telangana Rashtra Samiti wins Warangal LS bypoll with 4.6 lakh votes". Indian Express (24 November 2015). பார்த்த நாள் 24 November 2015.
  3. "TRS wins Warangal LS bypoll". Balu Pulipaka. The Times of India (24 November 2015). பார்த்த நாள் 24 November 2015.
  4. "From an artist to a politician". The Hindu (25 November 2015). பார்த்த நாள் 25 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுனூரி_தயாகர்&oldid=3019635" இருந்து மீள்விக்கப்பட்டது